ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை...
அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல..
அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நம்ம நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல..
ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.. ஏனெறால் இவனுக்கு மானம் தான் பெரிது..
-நம்மாழ்வார்