சமூகம்

8/10/2014 10:35:00 AM



நான் போகும் வழியில் 
இடறி விழுந்தேன் 
ஐயோ என்றது சமூகம் ......!
ஆனால் 
யாரும் உதவிக்கு வரவில்லை ...

நானே தட்டுதடுமாறி 
எழுந்து நின்றேன் 
ஐயா என்றது 
என்னைப்பார்த்து 
அதே சமூகம் ......!
- கவிஞர் கண்ணன்

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook