இரட்டை இலையும்... உப்பனாறு கரையும்!
எம்.ஜி.ஆர் சமாதியை, எட்டு கோடி செலவில் புதுப்பித்து, பிரமாண்டமாக இரட்டை இலை சின்னத்தை கட்டியமைத்து, சத்தம்போடாமல் (டிசம்பர் 09) திறந்து வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!
'எம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை சின்னத்தை வைக்கிறார்கள். அரசாங்க பணத்தில் இப்படி ஒரு கட்சியின் சின்னத்தை வைப்பது தவறு. இதைத் தடை செய்ய வேண்டும்' என்று கடந்த பத்து, பதினைந்து நாட்களுக்கு முன், தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நியாயம்தான். இப்படி, ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை, அரசாங்கப் பணத்தில் அமைக்கக் கூடாதுதான் (உத்தர பிரதேசத்தில் கூட மாயாவதி ஆட்சியில் அவருடை கட்சி சின்னமான யானையை இப்படி பல இடங்களில் கட்டி அமைத்ததை, உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது). இதே நியாயத்தை ஏற்கெனவே ஆட்சியில் இருந்தபோது இந்த தி.மு.க-வும் கடைபிடித்ததா?
தன்னுடைய ஆட்சிக் காலத்தில், பணத்தைக் கொட்டி திரும்பத் திரும்ப அண்ணா சமாதியைப் புதுப்பித்த கருணாநிதி, அதன் நுழைவாயிலில் உதயசூரியன் சின்னத்தைப் பதித்துக் கொண்டார்.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 'அதெப்படி அரசியல் கட்சியின் சின்னம் இருக்கலாம்' என்று சொல்லி, அதை அண்ணா சமாதியிலிருந்து நீக்கி, நியாய தர்மத்தை நிலை நாட்டினார். ஆனால், அந்த நியாயத்தை, இப்போது ஆட்சிக்கு வந்தபோது காற்றில் பறக்கவிட்டு, இரட்டை இலையை எம்.ஜி.ஆர் சமாதியில் கட்டி அமைத்திருக்கிறார் ஜெயலலிதா கோடிகளைக் கொட்டி!
ஆகக்கூடி, இவர்களுக்கு நியாயம், தர்மம் எல்லாம்... 'கிலோ என்ன விலை?' என்கிற கதைதான்.
இவர்கள் சொந்தப் பணத்தில் எத்தனை சூறைத் தேங்காய் வேண்டுமானாலும் உடைக்கட்டும். நம்முடைய பணத்தில் எதற்காக இத்தனை ஊதாரிச் செலவுகள்?
இதோ... நாகப்பட்டினம் மாவட்டம், புதுப்பட்டினம் அருகே இருக்கும் ஆரப்பள்ளம் கிராமத்திலிருக்கும் உப்பானாற்றின் கரைகள் சரியாக இல்லாததால், அதன் வழியாக உள்ளே புகும் கடல் நீர், விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது வாடிக்கையாகவே இருக்கிறது. இது குறித்து பல ஆண்டுகளாக கலெக்டர்களிடம் மனு கொடுக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களாக வருபவர்களும் எட்டிப் பார்க்கிறார்கள்.
கடைசியில், 'போதுமான நிதியில்லை... சீக்கிரமே முயற்சி பண்ணுவோம்' என்றே சொல்லிக் கலைகிறார்கள்.
இது ஓர் உதாரணம்தான். இதேபோல தமிழகம் முழுக்க ஏகப்பட்ட அதிஅத்தியாவசியமான பணிகள் செய்து முடிக்கப்படாமலேதான் இருக்கின்றன.
நாட்டுக்கு மிகமிகத் தேவையானது விவசாயம். அத்தகைய விளைநிலங்களைக் காப்பாற்றும் வகையில் ஆற்றின் கரையை உயர்த்த சில கோடிகள் தேவைப்படுகின்றன. அதற்கெல்லாம் நிதி இல்லை. ஆனால், ஏற்கெனவே கோடிகளில் இழைக்கப்பட்டு நன்றாக இருக்கும் அந்த இரண்டு சமாதிகளுக்கும் மீண்டும் கோடிகளைக் கொட்டுகிறார்கள்.-
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
தன்னுடைய ஆட்சிக் காலத்தில், பணத்தைக் கொட்டி திரும்பத் திரும்ப அண்ணா சமாதியைப் புதுப்பித்த கருணாநிதி, அதன் நுழைவாயிலில் உதயசூரியன் சின்னத்தைப் பதித்துக் கொண்டார்.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 'அதெப்படி அரசியல் கட்சியின் சின்னம் இருக்கலாம்' என்று சொல்லி, அதை அண்ணா சமாதியிலிருந்து நீக்கி, நியாய தர்மத்தை நிலை நாட்டினார். ஆனால், அந்த நியாயத்தை, இப்போது ஆட்சிக்கு வந்தபோது காற்றில் பறக்கவிட்டு, இரட்டை இலையை எம்.ஜி.ஆர் சமாதியில் கட்டி அமைத்திருக்கிறார் ஜெயலலிதா கோடிகளைக் கொட்டி!
ஆகக்கூடி, இவர்களுக்கு நியாயம், தர்மம் எல்லாம்... 'கிலோ என்ன விலை?' என்கிற கதைதான்.இவர்கள் சொந்தப் பணத்தில் எத்தனை சூறைத் தேங்காய் வேண்டுமானாலும் உடைக்கட்டும். நம்முடைய பணத்தில் எதற்காக இத்தனை ஊதாரிச் செலவுகள்?இதோ... நாகப்பட்டினம் மாவட்டம், புதுப்பட்டினம் அருகே இருக்கும் ஆரப்பள்ளம் கிராமத்திலிருக்கும் உப்பானாற்றின் கரைகள் சரியாக இல்லாததால், அதன் வழியாக உள்ளே புகும் கடல் நீர், விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது வாடிக்கையாகவே இருக்கிறது. இது குறித்து பல ஆண்டுகளாக கலெக்டர்களிடம் மனு கொடுக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களாக வருபவர்களும் எட்டிப் பார்க்கிறார்கள்.கடைசியில், 'போதுமான நிதியில்லை... சீக்கிரமே முயற்சி பண்ணுவோம்' என்றே சொல்லிக் கலைகிறார்கள்.இது ஓர் உதாரணம்தான். இதேபோல தமிழகம் முழுக்க ஏகப்பட்ட அதிஅத்தியாவசியமான பணிகள் செய்து முடிக்கப்படாமலேதான் இருக்கின்றன.
நாட்டுக்கு மிகமிகத் தேவையானது விவசாயம். அத்தகைய விளைநிலங்களைக் காப்பாற்றும் வகையில் ஆற்றின் கரையை உயர்த்த சில கோடிகள் தேவைப்படுகின்றன. அதற்கெல்லாம் நிதி இல்லை. ஆனால், ஏற்கெனவே கோடிகளில் இழைக்கப்பட்டு நன்றாக இருக்கும் அந்த இரண்டு சமாதிகளுக்கும் மீண்டும் கோடிகளைக் கொட்டுகிறார்கள்.-
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
ஓன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது
பத்து
பதினொன்று
பனிரெண்டு
பதிமூன்று
பதினான்கு
நாராயணசாமி!
- இடிந்தகரை சிறுமியின் குறும்பு எழுத்துக்கள்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
எட்டு
ஒன்பது
பத்து
பதினொன்று
பனிரெண்டு
பதிமூன்று
பதினான்கு
நாராயணசாமி!
- இடிந்தகரை சிறுமியின் குறும்பு எழுத்துக்கள்.
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கேட்டதற்கு கண்ணதாசனில் கவிதையை பாருங்கள்
அஞ்சாதா சிங்கமென்றும்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை......
என் பாட்டும் கவிதையல்லா...
நன்றி!
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை......
என் பாட்டும் கவிதையல்லா...
நன்றி!
ஜெயலலிதா: 15.4.1979 விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை நிறுவ அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
கருணாநிதி: 31.12.1975 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் வள்ளுவர் சிலை ஒன்றும் அமைப்பது என்று முதன்முதலாக முடிவு எடுக்கப்பட்டது.
ஜெயலலிதா: அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத திருக்குறளை அழித்துவிட்டு, தன்னுடைய வாசகங்களை எழுத வைத்தார் கருணாநிதி.
கருணாநிதி: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் எல்லாம் திருவள்ளுவரின் படத்தை அமைத்து, திருக்குறளையும் பொறிக்கச் செய்தவனே நான் தான்.
ஜெயலலிதா: திருவள்ளுவரைப் பற்றிய அக்கறை கருணாநிதியைவிட எனக்கு அதிகம் உண்டு
கருணாநிதி: சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களில் தி.மு.கழக ஆட்சியில் அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தையே “ஸ்டிக்கர்” ஒட்டி மறைத்தவர்தான் ஜெயலலிதா.
ஈழப் படுகொலை...!அழைத்தோம் போராட்டத்திற்குஎந்த தமிழனும் வரவில்லை...!ஏன் என்று கேட்டதற்கு அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்றான்...!பால் விலையேற்றம்....! அழைத்தோம் போராட்டத்திற்குஎந்த தமிழனும் வரவில்லை...!ஏன் என்று கேட்டதற்கு அது தடுக்க முடியாதது என்றான்...!எரிபொருள் விலையேற்றம் ....!அழைத்தோம் போராட்டத்திற்குஎந்த தமிழனும் வரவில்லை...!ஏன் என்று கேட்டதற்கு அது மத்திய அரசு ஆணை நம்மால் ஒன்னும் செய்ய முடியாது என்றான்...!மீனவர் தாக்குதல்...!அழைத்தோம் போராட்டத்திற்குஎந்த தமிழனும் வரவில்லை...!ஏன் என்று கேட்டதற்கு மீனவன் ஏன் எல்லைதாண்டி போகிறான் என்றான்...!முல்லை பெரியாறு பிரச்சனை...!அழைத்தோம் போராட்டத்திற்குஎந்த தமிழனும் வரவில்லை...!ஏன் என்று கேட்டதற்கு எனக்கு முல்லை பெரியாறு நீர் வருவதில்லை என்றான்...!இதோ இன்று...!சபரி மலையில் ...தமிழர்கள் தாக்கப்பட்டனர்..!அழைப்போம் போராட்டத்திற்குஎந்த தமிழனும் வரமாட்டான் ...!ஏன் என்று கேட்டால் ...யார் அவர்களை கேரள கோயிலுக்கு போகச்சொன்னது என்பான் ...!ஆனால்.......!இந்திய -மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் ..எவனும் அழைக்க வில்லை...!வேலை வெட்டியை விட்டுவிட்டு வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்குகிறான்..!ஏன் என்று கேட்டால் ....தேசபற்று என்கிறான்...!அடேய் ..! தமிழா வாழ்க உனது தேசப் பற்று..!
அதிக வட்டி கொடுக்குறதா சொல்லி பணம் வாங்கி மக்களை ஏமாத்துன ஈமு கோழி பண்ணை உரிமையாளர்கள் மேல் நடவைக்கை எடுத்தது போல் .. அதிக மின்சாரம் கொடுப்போம்னு சொல்லி ஓட்டு வாங்கி மோசடி செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியுமான்னு யாராவது சட்டம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.
(இரவு நேர மின்வெட்டில் தூங்கும் போது ங்ங்கொய்ய்ய்ய் னு கொசு காதோரம் சத்தம் போடும்போது வரும் கோபத்தில் வந்த யோசனை)
(இரவு நேர மின்வெட்டில் தூங்கும் போது ங்ங்கொய்ய்ய்ய் னு கொசு காதோரம் சத்தம் போடும்போது வரும் கோபத்தில் வந்த யோசனை)
1.மச்சி நான் full steady டா...
2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா
3.நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா
4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி ...
5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்..
6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா
7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா...
(Last but Not least...பசங்க சொல்லும் மெகா தத்துவம் ....)
8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா :)
நீதிபதி: "நீ செஞ்ச திருட்டுக்கு என்ன தண்டனை தெரியுமா?"
குற்றவாளி: "நான் என் திருட்டு தொழில்ல ராஜினாமா பண்ணிடறேன் எசமான்!"
நீதிபதி: "என்ன சொல்றே?"
குற்றவாளி: "என்ன எசமான், எல்லாரும் தப்பு செஞ்சா, ராஜினாமாதானே செய்றாங்க!
குற்றவாளி: "நான் என் திருட்டு தொழில்ல ராஜினாமா பண்ணிடறேன் எசமான்!"
நீதிபதி: "என்ன சொல்றே?"
குற்றவாளி: "என்ன எசமான், எல்லாரும் தப்பு செஞ்சா, ராஜினாமாதானே செய்றாங்க!
