எல்லாரும் தப்பு செஞ்சா, ராஜினாமாதானே செய்றாங்க!
1/17/2013 08:27:00 AMநீதிபதி: "நீ செஞ்ச திருட்டுக்கு என்ன தண்டனை தெரியுமா?"
குற்றவாளி: "நான் என் திருட்டு தொழில்ல ராஜினாமா பண்ணிடறேன் எசமான்!"
நீதிபதி: "என்ன சொல்றே?"
குற்றவாளி: "என்ன எசமான், எல்லாரும் தப்பு செஞ்சா, ராஜினாமாதானே செய்றாங்க!
குற்றவாளி: "நான் என் திருட்டு தொழில்ல ராஜினாமா பண்ணிடறேன் எசமான்!"
நீதிபதி: "என்ன சொல்றே?"
குற்றவாளி: "என்ன எசமான், எல்லாரும் தப்பு செஞ்சா, ராஜினாமாதானே செய்றாங்க!
0 comments