தமிழக முதல்வர் இதிலிருந்தாவது கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அறிந்துகொள்ள வேண்டும்
1/17/2013 08:20:00 AM#மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வரை பேச விடாமல் செய்து மத்தியஅரசு விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழை என நிரூபித்து விட்டது,
அதே வேளையில் தமிழக முதல்வர் இதிலிருந்தாவது கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அறிந்துகொள்ள வேண்டும்,சட்டசபையில் எதிர்கட்சியினருக்கு பேச உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்.ஊடகங்களில் பொதுமக்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும்.

0 comments