வாழ்கையில் நழுவவிட்ட சந்தர்பங்களை பற்றி கவலைப் படாதவோர் குறைவே ..... கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பொழுது, கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் பொது இந்தப் புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட சந்தர்பத்தை நினைத்து நான் வருத்தப்பட்டதில் தவறில்லை.ஐந்து பாகங்களைக் கொண்ட இந்த...