எட்டுத்தொகை நூல்களுள் அறம், போர், வீரம்போன்ற புற வாழ்க்கை பற்றிகூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது. தற்காலத்தில்நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டதுகிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியைமறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறைகூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய்நமக்கு கிடைக்கும் என்று...
அன்புள்ள சக இந்தியனுக்கு,என்னடா இது அவரைக் காய்ந்து, இவர் மேல் பாய்ந்து இறுதியில் நம்மிடமே ஓலையை நீட்டி விட்டானே இளந்தமிழன் எனத் திடுக்கிட வேண்டாம். இது பிழைகளைச் சுட்டி எழுதப்பட்டதல்ல... பிரமிப்பில் எழுதப்பட்ட கடிதம்.ஆமாம் தோழா, உனக்கு ஒரு வணக்கம் போடத் தோன்றியது. வணக்கம் என்றால்...
நான் ஏற்றிச் சென்ற பள்ளிக் குழந்தைகளை விட்ட பின்னரே மகள் பிணத்தைப் பார்த்தேன்-ஸ்ருதியின் தந்தை
7/26/2012 11:30:00 PM சென்னை: நானும் பள்ளிப் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் டிரைவர்தான். எனது மகள் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து கோரமாக இறந்து போன செய்தி எனக்கு வந்ததும், நான் உடனே ஓடவில்லை. மாறாக, எனது காரில் இருந்த அத்தனை பள்ளிக் குழந்தைகளையும் பத்திரமாக அவர்களது வீடுகளில் விட்டு விட்டுத்தான்...