அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்த பிறகு நமது முன்னோர்கள் பற்றியும், அவர்களின் பெருமைகள் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் மிகுந்தது. அதன் தொடர்ச்சியாக ச.ந.கண்ணன் அவர்கள் எழுதிய " ராஜ ராஜ சோழன் " புத்தகத்தை படித்தபொழுது ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே பொருளாதார...