வாழ்க்கையின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாம் எங்கே இருகின்றோம்னு பார்க்கையில் எல்லோருக்கும் நல்லவனாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிறையபேரிடம் மனக்கசப்பை அளித்துள்ளதை அறியமுடிகிறது. நல்லது கெட்டது என்ற இரண்டும் இன்று அவரவர் நலனில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். ஒன்று மட்டும் நிச்சயம் கழிவறையைச் சுத்தம் செய்யும் தொழிலானாலும் என்னைவிட யாராலும் சுத்தம் செய்யமுடியாது என்று சொல்லும் அளவுக்கு அர்பணிப்பு உணர்வோடு உழைக்கும் தன்மை...
நான் போகும் வழியில் இடறி விழுந்தேன் ஐயோ என்றது சமூகம் ......! ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை ... நானே தட்டுதடுமாறி எழுந்து நின்றேன் ஐயா என்றது என்னைப்பார்த்து அதே சமூகம் ......! - கவிஞர் கண்ணன் ...
கலங்காதே கலங்காதே மனமே உன் கனவெல்லாம் நிறைவேறும் நாள் வருமே................... வருந்தாதே வருந்தாதே மனமே ...... மனமே ............ ஒரு வரலாறு நீ எழுதும் நாள் வருமே.........! - என்றோ படித்தததில் பிடித்தது..........! ...