Blog,
Marketing,
Social,
Social Media
பொசிஷனிங்: பிசாசு விளம்பரத்தால் பிரபலமான ஒனிடா!
5/13/2015 09:48:00 AM நம் புராணங்கள் இலக்கியங்கள், சினிமா ஆகிய எல்லா படைப்புகளிலும் எழுதாத சட்டம் ஒன்று உண்டு. ஹீரோ, ஹீரோயின் நல்லவர்களாக இருக்கவேண்டும். ராமர் ஏகபத்தினி விரதர்: சிலப்பதிகாரக் கண்ணகி கற்பு தெய்வம்: எம்.ஜி.ஆர் மது, சிகரெட் தொடமாட்டார், பெண்கள் பின்னால் சுற்றமாட்டார். அழகான பெண்கள்தாம் அவரைத் தொடர்வார்கள்....