championship
10/21/2013 06:20:00 PM
இடது கையை இழந்த ஒருவன், கராத்தே கலையை கற்று, கராத்தே போட்டிகளில் முதலாவதாக வர எண்ணி ஒரு குருவிடம் போகிறான்.
முதலில் அவன் நிலையை அறிந்த குரு அவனுக்கு ஒரு 'கிக்'(அதாவது உதை) மட்டுமே சொல்லி கொடுத்து அதையே தொடர்ந்து செய்ய சொல்கிறார்.
ஆனால், பிறருக்கு இன்னும் பல சொல்லி கொடுக்க இவன் மனம் உடைகிறான்.
ஆனாலும் குருவின் வார்த்தைக்கு கட்டு பட்டு அந்த ஒரே கிக்கை மட்டும் மிகவும் முயற்சி செய்து பலமுறை பயிற்சி செய்கிறான். போட்டி நாளும் வந்தது. அனைத்து போட்டிகளிலும் இவனே வெற்றி பெற்று ஒட்டு மொத்த championship வெல்கிறான். யாராலும் இவனை வீழ்த்த முடியவில்லை. "இது எப்படி சாத்தியம் ஆயிற்று ?" என்று பத்திரிகை நிருபர்கள் கேட்க அவன் "என் குரு எனக்கு கற்றுக்கொடுத்தது இது மட்டும்தான். இதிலேயே கவனமெடுத்து பயிற்சி செய்ததாலோ என்னமோ ?" என்றான்.
அதற்கு குரு கூறிய பதில் "உன் இந்த கிக்கை சமாளிக்க வேண்டும் என்றால் உன் இடது கையை பற்றி திருக வேண்டும்.. ஆனால் அது உன்னிடத்தில் இல்லை..."

0 comments