உன்னை ரொம்ப மிஸ்பண்றாங்களாம்

12/13/2013 06:05:00 PM

மனைவி வேலைக்கு போயிட்டு ரொம்ப லேட்டா வீட்டுக்கு வந்தா!

வந்த வேகத்தில பெட் ரூம் கதவை அவசரமா தொறந்தா.. கட்டில பெட்ஷீட்டுக்கு வெளிய நாலு காலு வெளிய நீட்டிக்கிட்டு தெரிஞ்சது. . ரண்டு காலுக்கு பதிலா நாலு காலு தெரிஞ்சப்போ செம்ம காண்டு ஆயிட்டா..
.
புருஷன் தான் யாரையோ கூட்டிவந்து கில்மா பண்ணிட்டு தன்னோட பெட்ல படுக்க வெச்சிருக்கான்ன்னு நினச்சுக்கிட்டு செம்ம கடுப்பு ஆகி .. கிரிக்கெட் விளையாடுற அந்த பேட்டையை எடுத்து வந்து பெட்ஷீட்டோட சேர்த்து சாத்து சாத்துன்னு சாத்தி காலை முறிச்சிட்டா...ரத்தம் தரைல சொட்டிகிட்டு இருந்தது.
.
ரத்தத்தை கழுவுறத்துக்கு டாய்லெட்டுக்குக்கு போய் கழுவிட்டு வெளியே வந்தப்போ அவ புருஷன் கூலா சோஃபால உக்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு இருந்தான்.
.
இத பாத்ததுமே அவளுக்கு செம்ம ஷாக்.. எ...என்னங்க..!! நீங்களா..!! இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க..? அப்ப்டின்னு அதிர்ச்சில கேட்டா...
.
ஒண்ணுமில்ல..! உங்க அம்மாவும் அப்பாவும் இன்னிக்கு வீட்டுக்கு வந்தாங்க... அவங்களை நம்ம பெட்ரூம்ல படுக்க வெச்சிருக்கேன்.. உன்னை ரொம்ப மிஸ்பண்றாங்களாம்..போய்ப் பாரு..!!

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook