Fortune India பட்டியல்

12/13/2013 06:18:00 PM

Fortune India வெளியிட்டிருக்கிற ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் , அதிக லாபம் ஈட்டி உள்ள 500 இந்திய நிறுவனங்களின் 2013 ஆம் ஆண்டுக்கான பட்டியல் இது ! 

1.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 
2.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 
3.பாரத் பெட்ரோலியம் 
4.ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
5.எஸ்பிஐ
6.டாடா மோட்டார்ஸ்
7.ஓஎன்ஜிசி
8.டாட்டா ஸ்டீல்
9. எஸ்ஸார் ஆயில்
10.கோல் இந்தியா

# 1,3,4,7 இடங்களில் உள்ள இந்த பெட்ரோலிய நிறுவனங்கள்தான் தாளமுடியாத கடுமையான நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி
பெட்ரோல் டீசல் விலையை அவ்வப்போது மத்திய அரசு உயர்த்தி வருகிறது !

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook