சோழப்பேரரசின் வரி விதிப்புகள்:
12/14/2013 02:32:00 PMஇன்று வருமான வரியே கட்ட மறுக்கிறோம். அக்கால வரிகளைப் பாருங்கள் மயக்கம் வரலாம்
1. ஊர்க்கழஞ்சு என்பது இன்றைய எடை மேடை (weigh bridge) டன் கணக்கில் அளவிட பயன்படுவது போன்றது.
2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திட
வேண்டியவரி (குமர கச்சாணம்)
3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன்
பாட்டம்) என்பது குத்தகை ஏலம் விடுவது
4. சிறுவரிகள் (கீழிறைப்பாட்டம்)
5. குளத்து நீரைப் பயன்படுத்து வோருக்கான பாசனவரி (தசபந்தம்)
6. பொன் நாணயம் அரசன்
அச்சடிப்பதற்கான
வரி (மாடைக்கூலி)
7. நாணயத்தின்
பொன்மாற்று அளவை ஆய்வதற்கான
வரி (வண்ணக்கக் கூலி)
8.பொருள்களை விற்பனை செய்வதற்கான
வரி (முத்தாவணம்) என்பது சந்தையில் (மார்க்கெட்டில்) பொருட்களை விற்கும் இடத்திற்காண கட்டணம்..
9. மாதம்தோறும் செலுத்த வேண்டிய
வரி (திங்கள் மேரை)
10. நிலத்துக்கான
வரி (ஒருவேலிக்கு இவ்வளவு என
வேலிக்காசு அல்லது வேலிப் பயறு)
11. நாட்டின் நிருவாகச் செலவுக்கான
வரி (நாடாட்சி)
12. கிராம நிருவாகச் செலவுக்கான
வரி (ஊராட்சி)
13. நன்செய் நிலத்திற்கான
நீர்ப்பாசனவரி (வட்டி நாழி) என்பது ஏரி அல்லது குளத்தில் உள்ள நீரை பாசனத்திற்கு பயன்படுத்த கட்டணம்
14.வீட்டுவாசற்படிக்கான
வரி (பிடா நாழி அல்லது புதாநாழி)
15. திருமணம் செய்தால் செலுத்த
வேண்டிய வரி (கண்ணாலக்காணம்),
16. துணி துவைக்கும் கல்லுக்கான
வரி (வண்ணாரப்பாறை)
17.பறைவரி என்பது பறை வாத்தியத்தை கொண்டு அவர்கள் சம்பாதியத்தில் ஒரு சிரு கட்டணம் செலுத்த வேண்டும்
18. மண்பாண்டம் செய்வதற்கான
வரி (குசக்காணம்)
19. தண்ணீர்வரி (நீர்க்கூலி)
20. நெசவாளர் தறிக்குத் தரவேண்டிய
வரி (தறிப்புடவை அல்லது தறிக்கூரை)
21. தரகர்கள் தரவேண்டிய
வரி (தரகுபாட்டம்)
22. பொற்கொல்லருக்-கான வரி (தட்டார்
பாட்டம்)
23. ஆடுகளுக்கானவரி (ஆட்டுவரி)
24. பசு, எருதுகளுக்கான
வரி (நல்லா அல்லது நல்லெருது)
25. நாட்டின் காவலுக்கான
வரி (நாடுகாவல்)
26. ஊடு பயிர் சாகுபடி செய்தால்
வரி (ஊடுபோக்கு)
27. ஆவணப் பதிவுக்கான
வரி (விற்பிடி)
28. வீட்டு மனைக்கான
வரி (வாலக்காணம்)
29. சுங்கவரி (உல்கு)
30. ஓடங்களுக்கான வரி (ஓடக்கூலி)
31. நீதிமன்றவரி (மன்றுபாடு)
32. அரசனுக்குச் சேரவேண்டிய
தனிவரி (மாவிறை)
33. கள் இறக்க வரி (ஈழம் பூட்சி)
1. ஊர்க்கழஞ்சு என்பது இன்றைய எடை மேடை (weigh bridge) டன் கணக்கில் அளவிட பயன்படுவது போன்றது.
2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திட
வேண்டியவரி (குமர கச்சாணம்)
3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன்
பாட்டம்) என்பது குத்தகை ஏலம் விடுவது
4. சிறுவரிகள் (கீழிறைப்பாட்டம்)
5. குளத்து நீரைப் பயன்படுத்து வோருக்கான பாசனவரி (தசபந்தம்)
6. பொன் நாணயம் அரசன்
அச்சடிப்பதற்கான
வரி (மாடைக்கூலி)
7. நாணயத்தின்
பொன்மாற்று அளவை ஆய்வதற்கான
வரி (வண்ணக்கக் கூலி)
8.பொருள்களை விற்பனை செய்வதற்கான
வரி (முத்தாவணம்) என்பது சந்தையில் (மார்க்கெட்டில்) பொருட்களை விற்கும் இடத்திற்காண கட்டணம்..
9. மாதம்தோறும் செலுத்த வேண்டிய
வரி (திங்கள் மேரை)
10. நிலத்துக்கான
வரி (ஒருவேலிக்கு இவ்வளவு என
வேலிக்காசு அல்லது வேலிப் பயறு)
11. நாட்டின் நிருவாகச் செலவுக்கான
வரி (நாடாட்சி)
12. கிராம நிருவாகச் செலவுக்கான
வரி (ஊராட்சி)
13. நன்செய் நிலத்திற்கான
நீர்ப்பாசனவரி (வட்டி நாழி) என்பது ஏரி அல்லது குளத்தில் உள்ள நீரை பாசனத்திற்கு பயன்படுத்த கட்டணம்
14.வீட்டுவாசற்படிக்கான
வரி (பிடா நாழி அல்லது புதாநாழி)
15. திருமணம் செய்தால் செலுத்த
வேண்டிய வரி (கண்ணாலக்காணம்),
16. துணி துவைக்கும் கல்லுக்கான
வரி (வண்ணாரப்பாறை)
17.பறைவரி என்பது பறை வாத்தியத்தை கொண்டு அவர்கள் சம்பாதியத்தில் ஒரு சிரு கட்டணம் செலுத்த வேண்டும்
18. மண்பாண்டம் செய்வதற்கான
வரி (குசக்காணம்)
19. தண்ணீர்வரி (நீர்க்கூலி)
20. நெசவாளர் தறிக்குத் தரவேண்டிய
வரி (தறிப்புடவை அல்லது தறிக்கூரை)
21. தரகர்கள் தரவேண்டிய
வரி (தரகுபாட்டம்)
22. பொற்கொல்லருக்-கான வரி (தட்டார்
பாட்டம்)
23. ஆடுகளுக்கானவரி (ஆட்டுவரி)
24. பசு, எருதுகளுக்கான
வரி (நல்லா அல்லது நல்லெருது)
25. நாட்டின் காவலுக்கான
வரி (நாடுகாவல்)
26. ஊடு பயிர் சாகுபடி செய்தால்
வரி (ஊடுபோக்கு)
27. ஆவணப் பதிவுக்கான
வரி (விற்பிடி)
28. வீட்டு மனைக்கான
வரி (வாலக்காணம்)
29. சுங்கவரி (உல்கு)
30. ஓடங்களுக்கான வரி (ஓடக்கூலி)
31. நீதிமன்றவரி (மன்றுபாடு)
32. அரசனுக்குச் சேரவேண்டிய
தனிவரி (மாவிறை)
33. கள் இறக்க வரி (ஈழம் பூட்சி)
0 comments