ஜெயா, அதிருப்தி தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர்களை அ.தி.மு.க விற்கு ஓட்டுப்போடவைத்து கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக அனுமதித்ததிலிருந்தே இவர்கள், அ.தி.மு.க மற்றும் தி.மு.க வுக்கு மாற்றாக மூன்றாவது சக்தி வளர்வதைத் தடுப்பதில் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளார்கள் என்பது விளங்கும். இதில் தி.மு.க வை அழிப்பதுதான் தங்களது முதல்...
அம்மையார் ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 15 வார்டில் நாலாவது குறுக்குச்சந்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. சென்னையில் 30 வார்டில் 18 வது குறுக்குச்சந்தில் குப்பை அள்ளவில்லை எனவே எங்களை நாடளுமன்றதிக்கு தேர்ந்தெடுத்தால் அந்த பிரச்னையை தீர்த்துவைபோம் எனவே எங்களுக்கு ஓட்டளியுங்கள் - தி.மு.கதலிவரே...
அது 1998 ஆம் ஆண்டு. வாக்களிக்கும் தகுதி பெற்ற அந்த ஆண்டு, நானும் என் சகோதரரும் விவாதித்து பா.ஜ.க வில் எங்களை இணைத்துக்கொண்டோம் என்றாலும் நான் தீவிர களப்பணியில் ஈடுபடவில்லை.அரசியல் குறித்த என் நிலைபாட்டினை என் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவிர்த்து மற்றவர்களிடம் அதிகம்...
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு நடந்த தொலைக்காட்சி விவாதமேடைகளில் நாம் வளர்ச்சி பற்றி பேசுகையில் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பா.ஜ.க வை தீண்டத்தகாத கட்சியாகவும் ஒருமணி நேர விவாதத்தில் 50 முறையாவது மதவாதம் என குறிப்பிட்டு பேசினார்கள். கோபண்ணா போன்றவர்கள் 5 நிமிடத்துக்கு...