தலிவரே இந்த பொங்கலை 2016 சட்டசபை தேர்தல்ல வச்சுக்கலாம்.....!

4/20/2014 01:25:00 PM

அம்மையார் ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 15 வார்டில் நாலாவது குறுக்குச்சந்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. சென்னையில் 30 வார்டில் 18 வது குறுக்குச்சந்தில் குப்பை அள்ளவில்லை எனவே எங்களை நாடளுமன்றதிக்கு தேர்ந்தெடுத்தால் அந்த பிரச்னையை தீர்த்துவைபோம் எனவே எங்களுக்கு ஓட்டளியுங்கள் - தி.மு.க
தலிவரே இந்த பொங்கலை 2016 சட்டசபை தேர்தல்ல வச்சுக்கலாம்.....! மணிமேகலை தலைமையிலான ஒன்பதுவருட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீங்க செய்த சாதனைய சொல்லி (அதுதான் ராஜா செய்த புரட்சி போன்றவற்றை ) ஓட்டு கேட்கலாமே...அடுத்து காங்கிரஸ் பா.ஜ.க அல்லாத நீங்கள் சுட்டிக்காட்டும் நபர் பிரதமராக வரும்போது (?) மக்களுக்கு (பொது மக்களுக்கு தாங்க...!) என்ன செய்ய நினைகிறீங்களோ அதை தேர்தல் விளம்பரமா போடலாமே...

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook