விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும்

1/08/2014 08:25:00 PM

1. சூரியனை பூமி சுற்றும் காலம் சரியாக 365 நாட்கள் 6 மணி நேரம் 9 நிமிடம் 54 நொடிகள் அதனால் தான் நான்கு வருடத்துக்கு ஒரு முறை லீப் ஆண்டு வருகிறது.

2. உங்கள் கழிவறையை விட உங்கள் ஃபோனில் / டேப்ளட்டில் / கணனி கீ போர்டில் 4- 6 மடங்கு கிருமிகள் & பாக்டீரியாக்கள் உள்ளன. இதே சைபர் கஃபேயில் மட்டும் 10 மடங்குக்கு மேல் உள்ளன. இதுவே பல மனிதர்களுக்கு வாந்தி பேதி / ஃபுட் பாய்ஸன் வரக்காரணம்.

3. உலகின் மிக பெரிய ஏரி காஸ்பியன் என்ற ஏரி தான் இதை காஸ்பியன் கடல் என்று கூட அழைப்பார்கள் இந்த ஏரி நான்கு நாடுகளுக்கு நடுவே உள்ளது - ரஷியா / ஈரான் / டர்க்மெனிஸ்தான் மற்றூம் கஸக்ஸ்தான். இதன் பரப்பளவு 371,000 km2 - நீளம் 1030 கிலோமீட்டர்கள் ஆகும்.

4. நமது உடம்பில் உள்ள ரத்த நாளங்களின் (Blood Vessels) நீளம் எவ்வளவு தெரியுமா - 96560.6 கிலோமீட்டர்கள் - இது பூமியை இரன்டரை மடங்கு சுத்துவதற்க்கு சமம்.

5. 2014 ஆம் ஆன்டு மட்டும் ஆறு முறை தொடர்ந்து 3 நாட்கள் லீவு - இதோ - 15,16,17 மார்ச் / 12,13,14 ஏப்ரல் / 18,19,20 ஏப்ரல் / 15,16,17 ஆகஸ்ட் / 4, 5, 6 அக்டோபர் / 1, 2, 3 நவம்பர் (Valid for India) இதில் தமிழ் நாட்டுக்கு இன்னும் மூனு நாட்கள் அதிகம் ஜனவரி - 14/15/16

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook