சகாயம் ஐ ஏ எஸ்

1/05/2014 01:52:00 PM

கோவாப்டெக்ஸுக்கு 203 கிளைகள் நாடெங்கும் உள்ளது. இதன் ஆண்டு விற்பனை 1000 கோடிக்கு மேல் இப்படி பட்ட நல்ல ஒரு அரசு நிறுவனத்தை பாழாக்கியது பல படித்த ஐ ஏ எஸ்கள். நஷ்டத்தில் இயங்கிய‌ இந்த கோவாப்டெக்ஸை இப்போது சீர் தூக்கி நிறுத்தியது அல்லாமல் 2012 ஆம் வருடம் 100 கோடியும் போன வருடம் 120 கோடியும் லாபத்தில் கொண்டு வந்தது சகாயம் ஐ ஏ எஸ் என்னும் நேர்மையான திற்மையான ஒரு நிர்வாக அதிகாரி. அது மட்டுமல்ல அதிக ஹான்ட்லூம்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் என்ற நேஷனல் அவார்ட்டை முதன் முதலாய் டெக்ஸ்டைல் அமைச்ச்கத்திடம் இருந்து பெற்றுள்ளது.

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook