நான் நிஜம்.....?
11/07/2010 03:53:00 PMஎனக்குள் என்னை தேடுகிறேன்
நிறைய மனிதர்கள் இடதிற்கு
ஏற்றாற் போல் உள்ளனர் என்னுள்
சுழ்நிலைகளுக்கேற்ப
என்னை வழி நடத்துகிறார்கள்
இப்பொழுது அவர்களுக்குள்
ஒரு விவாதம் கடுமையாக .....!
உண்மையானவன் நான்தானென்று ....!
பதில் தேடினேன்
வினாபுரியமலே ...!
Thanks
Thamilselvan Subramaniam
நிறைய மனிதர்கள் இடதிற்கு
ஏற்றாற் போல் உள்ளனர் என்னுள்
சுழ்நிலைகளுக்கேற்ப
என்னை வழி நடத்துகிறார்கள்
இப்பொழுது அவர்களுக்குள்
ஒரு விவாதம் கடுமையாக .....!
உண்மையானவன் நான்தானென்று ....!
பதில் தேடினேன்
வினாபுரியமலே ...!
Thanks
Thamilselvan Subramaniam
0 comments