திருவள்ளுவர் 'politics'

1/17/2013 01:25:00 PM

ஜெயலலிதா: 15.4.1979 விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை நிறுவ அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
கருணாநிதி: 31.12.1975 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் வள்ளுவர் சிலை ஒன்றும் அமைப்பது என்று முதன்முதலாக முடிவு எடுக்கப்பட்டது.
ஜெயலலிதா: அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத திருக்குறளை அழித்துவிட்டு, தன்னுடைய வாசகங்களை எழுத வைத்தார் கருணாநிதி.
கருணாநிதி: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் எல்லாம் திருவள்ளுவரின் படத்தை அமைத்து, திருக்குறளையும் பொறிக்கச் செய்தவனே நான் தான்.
ஜெயலலிதா: திருவள்ளுவரைப் பற்றிய அக்கறை கருணாநிதியைவிட எனக்கு அதிகம் உண்டு
கருணாநிதி: சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களில் தி.மு.கழக ஆட்சியில் அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தையே “ஸ்டிக்கர்” ஒட்டி மறைத்தவர்தான் ஜெயலலிதா.

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook