புதியவிடியல் அறக்கட்டளை

1/17/2013 08:18:00 AM

எப்ப பார்த்தாலும் ஆளுங்கட்சி மோசம், எதிர்க்கட்சி மோசம்னு விமர்சனம் பண்றதோட நமது சமுதாய கடமையை முடித்துவிடுகிறோம். சமுதாயத்திற்கு நமது பங்களிப்பு என்ன என்று எழுந்த கேள்வியின் விளைவாக "புதியவிடியல் " என்ற அறக்கட்டளையை முறைப்படி அரசிடம் பதிவு செய்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு பதிவு செய்ய விரும்புகிறேன். கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்கும், தொடர் மரநடு இயக்கங்கள் மூலம் இயற்கையை பாதுகாப்பதற்கும், மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட நமது பாரம்பரியத்தின் சிறப்புகளை ஆவணப்படுத்தி நமது மற்றும் எதிர் கால தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கும் முயற்சி செய்வதே முக்கிய நோக்கங்களாகும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook