உயிர் பயம் இல்லன்னா ஒருத்தனும் பயப்பட மாட்டான்..

10/20/2013 06:51:00 PM

"எச்சி துப்புனதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க...??"

"இதுக்கெல்லாம் எவன் கொல்லப்போரான்ற தைரியத்துல தான ஒவ்வொன்னையும் பண்றோம்...???"

## அந்நியன் 

பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ், சாட்சி, ரேகை, போட்டோ எல்லாம் இருந்தும் நிலைத்த விக்கிறவனோ- வாங்கறவனோ ஏமாத்திடறான் ....

எந்த டாக்குமெண்டும் இல்லாம உலகத்துல எங்கயோ ஒரு மூலைல இருந்து எங்கயோ இன்னொரு மூலைக்கு அனுப்புற கோடிக்கணக்கான மதிப்புடைய போதைப்பொருள் குறித்த நேரத்துல குறித்த இடத்துல டெலிவெரி ஆகுது.... எப்படி....???

உயிர் பயம் இல்லன்னா ஒருத்தனும் பயப்பட மாட்டான்..


Courtesy.

Senthil Nadesan

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook