Onion tops on the sensational list once again......

10/24/2013 08:51:00 PM

Onion tops on the sensational list once again - Special Top 12 - போடா வெங்காயம் - இப்ப போங்க வெங்கயாம் அளவுக்கு மதிப்பு கூடிப்போச்சு - ஆனியன் டாப் 12

1, சரிந்துவரும் பணமதிப்பை சரி செய்ய 300 டன் வெங்காயத்தை உலக வங்கியிடம் அடகு வைக்க முடிவு....

2. நாட்டு மக்கள் வெங்காயம் வாங்குவதை குறைத்து கொள்ளவும்.. நிதியமைச்சர் உருக்கம்...

3. விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 5கிலோ வெங்காயம் பிடிபட்டது...

4. வெங்காயம் வாங்க லோன் வசதி.. அனைத்து வங்கிகளும் முடிவு..

5. சென்னையில் துணிகரம் "பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 10 கிலோ வெங்காயம் திருட்டு...

6. 5 கிலோவிற்கு மேல் வெங்காயம் வைத்தி ருப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்..

7. உலக கோடிஸ்வரர்கள் மாநாட்டில் ஆம்லேட்டுக்காக 30 கிலோ வெங்காயம்!!! சாமானியர்கள் ஏக்கம்..

8. வாரம் 1 கிலோ வெங்காயம் தருவதாக சொன்ன நிதி நிறுவனம் ஓட்டம்..ஏமாந்த மக்கள் கண்ணீர்...

9. வெங்காயத்தை அடகு வாங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும்...

10. பாகிஸ்தானிலிருந்து போலியாக புழக்கத்தில் விடப்படும் வெங்காயத்தை கண்டறிய நவீன கருவி வாங்கப்படும்

11/ பிரிட்டனில் நடந்த உலகின் அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரி குலுக்கலில் 5டன் வெங்காயம் வென்ற அதிர்ஷ்டசாலி...

12. ஐபிஎல் வீரர்கள் சம்பளத்திற்கு பதில் வெங்காயம் தர வேண்டும் கேப்டன்கள் வேண்டுகோள்....

இதை எழுதியவர் என் நண்பர் வெங்கி

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook